sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

மிருதுவாக பேசுங்கள்

/

மிருதுவாக பேசுங்கள்

மிருதுவாக பேசுங்கள்

மிருதுவாக பேசுங்கள்


ADDED : மார் 11, 2013 10:03 AM

Google News

ADDED : மார் 11, 2013 10:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சரீர முயற்சியின் பலன் சிறிதளவே. ஆனால், தெய்வீகத்தன்மையோ எல்லாவற்றிலும் அதிகமான பலன் தருவதாகும். இப்போதைய வாழ்விற்கும் இனி வரப்போகும் வாழ்விற்கும் உறுதி தருவதாகும்.

* தானியத்தைப் பதுக்கி வைப்பவனைப் பொதுஜனம் சபிக்கும். ஆனால், அதை விற்பவன் தலையையோ வாழ்த்தும்.

* முட்டாளுக்கு அவனது புத்தியீனத்திற்கு ஏற்ப பதில் சொல். பதில் சொல்லாவிட்டால் அவன் தன்னை அறிவாளி என்று நம்பிக் கொண்டிருப்பான்.

* மிருதுவான பதில் சினத்தை மாற்றிவிடும். புண்படுத்தும் வார்த்தைகளோ ஆத்திரத்தைத்தான் கிளப்பிவிடும்.

* உடைகளுக்காக நீங்கள் கவலைப்படுவானேன்? வயல் வெளியிலுள்ள லீலிப்புஷ்பங்கள் எப்படி வளருகின்றன என்று கருதிப் பாருங்கள். அவை உழைப்பதுமில்லை. நூற்பதுமில்லை.

* நேசத்தில் பயம் என்பதே இல்லை. பரிபூரணமான நேசம் பயத்தைப் புறம்பாக்கி விடுகிறது.

- பைபிள் பொன்மொழிகள்



Trending





      Dinamalar
      Follow us